ஐயா நல்லுசாமி அவர்களின் தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய வேளாண்மை கண்காட்சி, வேளாண்மை வேலைவாய்ப்பு முகாம், கருத்தரங்கம் மற்றும் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு ஆகியவற்றின் நிறைவு நாள் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. (1/3)